இன்று திருச்சி சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

80பார்த்தது
இன்று திருச்சி சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
மாநகரில் 10-ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் இருக்காது. 11-ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி