துவாக்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது

2123பார்த்தது
துவாக்குடி பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது
துவாக்குடி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், பெல்டவுன்ஷிப், நேருநகர், அண்ணாவளைவு, அக்பர் சாலை, எம்டி சாலை, அரசு பாலிடெக்னிக், என்ஐடி, ராவுத்தன்மேடு, பெல்நகர், இந்திராநகர், துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, பர்மாநகர் தேவராயநேரி, தேனீர்ப்பட்டி, அசூர், பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் நாளை (10. 10. 2023) காலை 9: 45 முதல் மாலை 4: 00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி