இலவசமாக மரக்கன்றுகள் வழங்கிய எஸ்டிபிஐ சுற்றுச்சூழல் அணி

66பார்த்தது
இலவசமாக மரக்கன்றுகள் வழங்கிய எஸ்டிபிஐ சுற்றுச்சூழல் அணி
எஸ் டி பி ஐ கட்சியின் திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமாகிய எஸ் எஸ் ரஹமத்துல்லா அவர்கள் தலைமையில் காட்டூர் ஆயில் மில் பகுதியில் நடைபெற்றது விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது. விழாவில் இமாம் யூசுப். சலீம் பாஷா. ராஜன். குமார் பாலாஜி. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.