திருச்சி துவாக்குடி அருகில் உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோவில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை
முன்னிட்டு இன்று ஸ்ரீ தேவி பூ தேவி அம்பிகா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிக்கு மஞ்சள் பொடி , பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையானஅபிஷேகஆராதனைகள் மற்றும்சிறப்புஅலங்கார புருஷ சுத்தம் வேதபாராயணமும் ஸ்ரீ சுதர்சன மந்திர ஜபமம் கலச அபிஷேகங்கள் நடைபெற்றன. பெண் பக்தர்களுக்கு ஜாக்கெட் பிட், மற்றும்மங்களப்பொருட்களுடன் பிரசாதம் வழங்கினர். இந்த ஏற்பாடுகளை செயல் அலுவலர் வித்யா தலைமையில் திருக்கோயில் அர்ச்சகர்கள் சோமசுந்தர சிவாச்சாரியார் ,
ரமேஷ் சிவாச்சாரியார் , ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.