கஞ்சா விற்ற ரவுடி கைது

55பார்த்தது
கஞ்சா விற்ற ரவுடி கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் சப்பாணி கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் இன்று திருவெறும்பூர் போலீசார் ரோந்து சென்ற பொழுது அங்கு கஞ்சாவை விற்றுக் கொண்டிருந்த வடக்கு காட்டூர் அண்ணா நகர் வி எஸ் காலனியை சேர்ந்த கோபால் என்கிற என்ற ரவுடியை பிடித்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி