காணாமல் போனவரை கண்டுபிடிக்க திருவரம்பூர் போலீசில் புகார்

52பார்த்தது
காணாமல் போனவரை கண்டுபிடிக்க திருவரம்பூர் போலீசில் புகார்
திருவெறும்பூர் அருகே காட்டூர் கோகுல் நகரை சேர்ந்த ரேவதி இவரது கணவர் விஜயகுமார் நான்கு வருடங்களாக கடும் தலைவலி மற்றும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இவர் கடந்த 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து ரேவதி கொடுத்த புகாரில் திருவரம்பூர்போலீசார் வழக்கு பதிந்து விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி