வாழவந்தான்கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை மனு

75பார்த்தது
வாழவந்தான்கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை மனு
வாழவந்தான் கோட்டை காமாட்சி அம்மன் நகர் பகுதியில் உள்ள சர்வே எண் 261 /1 இடத்தின் தொடர்பாக திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்களை சந்தித்து அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர். தேர்தல் முடிவுக்கு பின்பு விசாரணைக்கு அழைத்து அதற்கு தீர்வு காண்பதாக ஆர்டிஓ தெரிவித்தாக அப் பகுதி மக்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி