நவல்பட்டு ஸ்ரீ தீப்பாஞ்ச அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

79பார்த்தது
நவல்பட்டு ஸ்ரீ தீப்பாஞ்ச அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தீப்பாஞ்ச அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி