மக்கள் பாராட்டு பெற்ற மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலர்

84பார்த்தது
மக்கள் பாராட்டு பெற்ற மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலர்
திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதி காமராஜர் தெரு , கமலா நேரு குறுக்கு தெரு , குறிஞ்சி நகர் மூன்றாவது நான்காவது தெரு , குறிஞ்சி நகர் விஸ்தரிப்பு, வள்ளுவர் தெரு , சீதக்காதி தெரு தெருவில் அமைந்து வரும் புதிய தார் சாலை பணியினை இரவு , பகல் பாராது பார்வையிட்ட திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக மாநில இலக்கிய அணி புரவலரும், மாநகராட்சி பணிகள் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ந. செந்தில்
அவர்களைபொதுமக்கள்
மற்றும் சமூக சேவகர்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி