திருச்சி பாராளுமன்ற வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர்

63பார்த்தது
திருச்சி மார்க்கெட் பகுதியில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரம், கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமையில் பகுதி கழகச் செயலாளர்கள் ஆர். ஜி. பாபு
ஏ எம் ஜி விஜயகுமார்
முன்னிலையில் மார்க்கெட் மற்றும் அரியமங்கலம் பகுதி மார்க்கெட், இ. பி ரோடு,
கீரகொள்ளை, தாராநல்லூர், , ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்


இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர்கள் மூக்கன் ராஜேஸ்வரன் வட்டகழக செயலாளர்கள் சுருளி ராஜன் செந்தில்குமார் சாதிக் பாச்சா வேலுமணி பாண்டியன் மனோகரன் சிலம்பரசன் சுப்பிரமணி
சண்முகம் தங்கவேலு கதிர்வேலுமற்றும் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி