திருவரம்பூர் சமூக ஆர்வலர் K. கார்த்தி அவர்கள் ஆற்றும் சமூகப் பணியை பாராட்டும் விதமாக ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் முப்பெரும் விழாவில் பாராட்டி தலைவர் முனைவர் S. N. மோகன்ராம் அவர்களால் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். சங்க நிர்வாகிகளான P. பாலு , டைமண்ட் சந்திரசேகர் , திருவரம்பூர் வள்ளுவர் நகர் சமூக ஆர்வலர் ஜி. எம் வினோத் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.