ஆம் ஆத்மி மாவட்ட தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

81பார்த்தது
ஆம் ஆத்மி மாவட்ட தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து
ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சமூக ஆர்வலர் இளங்கோ அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி