திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

899பார்த்தது
திருச்சி திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்பாட்டம் திருவெறும்பூர் கடை வீதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஏ செல்வ மாணிக்கம் தலைமை வகித்தார் ஒன்றிய பொருளாளர் எஸ் கோகிலா ஒன்றிய துணை செயலாளர். கார்த்திக் கிளைத்தலைவர் இளங்கோ ஒன்றிய துணைத்தலைவர் ஸ்டாலின் செயலாளர்கள் நாகராஜ் அன்புராஜ் சக்திவேல் தவமணி லட்சுமி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஒன்றிய செயலாளர் சித்ரா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் இதில் கோரிக்கையாக 100 நாள் வேலைக்கான கூலி பாக்கிய நூறு நாள் வேலை செய்த தொழிலாளர்கள் பணி செய்வதற்கான மாஸ்டர் ரோல் முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் ஊதிய வழங்குவதில் தாமதம் ஆனால் ஊதியத்துடன் இழப்பீடு தொகையாக 0. 5% கூடுதலாக சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது தற்பொழுது பண்டிகை காலம் என்பதால் காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினர் இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி