தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா

53பார்த்தது
தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று மாலை திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி. வி. எஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு தொண்டர்கள் புடை சூழ பேரணியாக வந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், துணை மேயர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் மணிவேல் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி