பெல் நுழைவாயில் பணிகளை பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்

570பார்த்தது
பெல் நுழைவாயில் பணிகளை பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி BHEL நுழைவாயில் அருகில் திறப்பு விழா காண இருக்கும் முன்னாள் முதல்வர்
எம். ஜி. ஆர். அவர்களின் திருவுருவச்சிலை கட்டுமான பணிகளை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமார் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் S. S. இராவணன், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி