பெயிண்டிங் வேலைக்கு வந்தவர் திடீர் உயிரிழப்பு

65பார்த்தது
பெயிண்டிங் வேலைக்கு வந்தவர் திடீர் உயிரிழப்பு
ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த சந்தானலட்சுமி கணவர் ரவிச்சந்திரன் பெயிண்டர் ஆவர் திருவெறும்பூர் அருகே பாலாஜி நகரில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பெயிண்டிங் வேலைக்காக வந்தார் சாப்பிட்ட பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கப்பட்டுள்ளார். நீண்ட நேரம் எந்திரிக்கவில்லை இதனால் சக தொழிலாளர்கள் அவரை எழுப்பிய போது மூச்சின்று இருந்தார் உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பரிசோதித்தில் ரவிச்சந்திரன் இறந்தது தெரிய வந்தது இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி