பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அசுரன் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு தனபால், திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் நிசார் அஹமத், மற்றும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள் , நிலை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.