பொதுமக்களிடம் பாராட்டு பெற்ற 43 வது வார்டு கவுன்சிலர்

56பார்த்தது
பொதுமக்களிடம் பாராட்டு பெற்ற 43 வது வார்டு கவுன்சிலர்
திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பகுதியில் தஞ்சை திருச்சி சாலையில் மெயின் ரோட்டில் உள்ள வடிகாலில் மேல் உடைந்த பள்ளத்தினை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக அதனை ஆய்வு செய்து தனது சொந்த செலவில் சரி செய்த திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக மாநில இலக்கிய அணி புரவலரும், மாநகராட்சி பணிகள் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ந. செந்தில்அவர்களைபொதுமக்கள் மற்றும் சமூக சேவகர்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி