திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

1061பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு
100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அது பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கட்டாயம் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். எட்டரை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் பிடிக்கப்பட்ட ஓரு கோடி ரூபாய் பறிமுதல் செய்த விவகாரத்தில் காரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த பணம் குறித்து முழுமையான விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி. வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் வீட்டிற்கு முன்பாக கட்சியின் சின்னத்தை ஸ்டிக்கராக ஒட்டுவது கட்சியின் சின்னத்தை வரைவது போன்ற செயல்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

தொடர்புடைய செய்தி