திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள பள்ளியின் அருகே இளைஞர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்ற மேலூர் வடக்கு தெருவை சேர்ந்த ரவுடி அஜீத் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன