சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கும் விழா

62பார்த்தது
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் முழக்கத்துடன் மரங்களை வளர்க்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் பையை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி மக்கும் வகையிலான பைகள் மற்றும் பழ வகையிலான மர கன்றுகள் வழங்கி உறுதிமொழி எடுத்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி