உறையூர், அம்மா மண்டபம், அரியமங்கலம் பகுதியில் மின் நிறுத்தம்

2பார்த்தது
உறையூர், அம்மா மண்டபம், அரியமங்கலம் பகுதியில் மின் நிறுத்தம்
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட் கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, திருத்தாந்தணி ரோடு, டாக்கர் ரோடு, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பர் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள் நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தானநல்லூர், சீராத்தோப்பு, ஏகிரியங்கலம், சோழராஜடாம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்.ஏ.பி.பி. குடிநீரேற்று நிலையம், ராமநாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தோகூர், திருவானைக்கோவில், அம்மா மண்டபம் மற்றும் நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருச்சி மின் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி