திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு. பேருந்து நிலையத்தின் மாதிரி வடிவத்தையும் பார்வையிட்டார். பின்னர் பேருந்து நிலையத்தை பகுதிகளை சுற்றிப் பார்த்து வருகிறார்.
அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்