திருச்சி அருகே பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவர் கைது

77பார்த்தது
திருச்சி அருகே பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்றவர் கைது
திருச்சி சோமரசம்பேட்டை அருகில் உள்ள முள்ளிக்கரும்பூர் பகுதியில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் நாகமுத்து என்பவருடைய பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் ஜாமீன் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி