ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர்
மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி. தேசிய தலைவர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி கோட்டத் தலைவர்கள் பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, ராஜா டேனியல், அழகர், எட்வின் ராஜ், மணிவேல், மலர் வெங்கடேஷ், கோபி, தர்மேஷ், பாலு தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம் துணைத் தலைவர் பட்டேல், சத்தியநாதன், அபுதாகிர் ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், அமைப்புசாரா மகேந்திரன், ராணுவ பிரிவு ராஜசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அரிசி கடை டேவிட், ஆகியோர் கலந்து கொண்டனர்