இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை

1285பார்த்தது
இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர் விஷம் அருந்தி தற்கொலை
லால்குடி அருகே உள்ள கீழவாலாடி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவி மனைவி மதி வயத 63 கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் இதனால் அவருக்கு உடல்நல குறைவும் மன உளைச்சலும் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவம் நடந்த இம்மாதம் ஒன்றாம் தேதியன்று பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் இதனால் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இது குறித்து லால்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி