பகுதி: 1200 ச.அடி
விலை: ₹1390
முகவரி: ஶ்ரீரங்கம், மனச்சநல்லூர்
Contact Name: R. SELVARAJ ( DIRECTOR )
தொலைபேசி எண்: 8870968856
மற்ற விவரங்கள்: 🔥சிறப்பு அம்சங்கள்
🍁 திருச்சி to மண்ணச்சநல்லூர் சாலையில் DTCP & RERA அப்புருவல் பெற்ற வீட்டு மனைகள்.
🍁மனையில் அனைத்து சாலைகளும் 30 அடியில் தரமான தார் சாலைகள்.
🍁மனையின் உள்ளே தெருவிளக்கு, EB மின் இனைப்பு,சாக்கடை வசதி ,சோலார் மின் விளக்கு உள்ளது.
🍁மனையின் உள்ளே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 50000 லிட்டர் வாட்டர் டேங்க் உள்ளது.
🍁ஒவ்வொரு மனைக்கு குடிநீர் குழாய் வசதி செய்யபட்டு உள்ளது.
🍁மனைக்கு அருகில் குடியிருப்புகள் நிறைந்து உள்ளது.
🍁5 நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.
🍁மேலும் மனைக்கு அருகில் RANE CBSE SCHOOL,சூப்பர் மார்க்கெட்,பெட்ரோல் பங்க்,கோவில்கள்,
மருத்துவமனை வசதி.
🍁 இயற்கையான காற்றோட்ட வசதி நிறைந்த வீட்டு மனைகள்