காட்டுப்புத்தூர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

68பார்த்தது
காட்டுப்புத்தூர்: அடையாளம் தெரியாத ஆண் சடலம்
முசிறி காட்டுப்புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் சமயபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என தெரியவந்தது. இதையடுத்து அவருடைய மனைவி சின்னம்மாளுக்கு காட்டுப்புத்தூர் போலீசார் தகவல் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி