திருச்சி: பைக் திருடிய இரண்டு பேர் கைது

75பார்த்தது
திருச்சி: பைக் திருடிய இரண்டு பேர் கைது
திருச்சி தெற்கு காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரஞ்சிதா நேற்று முன்தினம் ஒன்றாம் தேதி அன்று இரவு தனது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து திருவரம்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிய தெற்கு காட்டூரை சேர்ந்த தீபக், ரோகித்பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி