பூக்கள் விலை சீராக உள்ளது

627பார்த்தது
பூக்கள் விலை சீராக உள்ளது
முசிறி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சீராக உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி பூ மார்க்கெட்டில் இன்று வியாழக்கிழமை பூக்களின் விலைநிலவரம் பின்வருமாறு
சம்பங்கி பூ கிலோ 50 ரூபாய், அரளிப்பூ கிலோ 100 ரூபாய், கோழி கொண்டை 30 ரூபாய். , விருட்சி பூ கிலோ 80 ரூபாய், செவ்வந்தி பூ கிலோ
200 ரூபாய், கேந்தி பூ கிலோ 40 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 100ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 300 ரூபாய், சிறிய ரோஸ் கிலோ 140 ரூபாய், மல்லிகைப் பூ கிலோ 200 ரூபாய், முல்லைப் பூ 200 ஜாதிப் பூ கிலோ 300 ரூபாய்
காக்கரட்டான் பூ கிலோ 300 ரூபாய், கனகாம்பரம் பூ கிலோ 300 ரூபாய் , தாமரை மொட்டு ஒன்று 10 ரூபாய், தாழம்பூ கொத்து ஒன்று 150 ரூபாய், மருகு கட்டு ஒன்று 30 ரூபாய், மரிக்கொழுந்து கட்டு ஒன்று 70 ரூபாய். பச்சை கட்டு ஒன்று 10 ரூபாய் துளசி கட்டு ஒன்று 20 ரூபாய் , வாடாமல்லி கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. பூக்களின் தரத்திற்கு ஏற்ப விலையில் சிறிய மாறுதல்கள் உண்டு. முசிறி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சீராக உள்ளது. சம்பங்கி மட்டும் ரூ 30 உயர்ந்து ரூ50 ஆக உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி