திருத்தலையூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்க வைத்து இருந்தவர் கைது
திருச்சி மாவட்டம்
ஜெம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் வீரமணிகண்டன் திருத்தலையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனது பெட்டி கடையில் குணசேகரன் வயது 44 என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பதற்கு வைத்திருந்ததை கண்டுபிடித்துஅவரை கைது செய்தார். அவரிடமிருந்து ரூபாய் என்பது மதிப்புள்ள நான்கு ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.