முசிறி: மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் ஐக்கியமான 30பேர்

73பார்த்தது
முசிறி: மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் ஐக்கியமான 30பேர்
எடப்பாடியார் அவர்களின் தலைமையில் முசிறி நகரக் கழகத்தில் முசிறி நகரச் செயலாளர் சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் தேமுதிக மற்றும் பாஜக கட்சியினர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். பாஜக முசிறி நகர் மண்டல இளைஞரணி செயலாளர் நவீன், இளைஞர் அணி தனுஷ், தேமுதிக தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் வடக்கு மாவட்டம் மோகன்ராஜ் மற்றும் 30 இளைஞர்கள் அதிமுகவில் உறுப்பினராக இணைந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி