திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

54பார்த்தது
திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மகன் ரேவந்த் வயது 19 திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் அனைவரும் தூங்கிய உடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையிலிருந்து பெற்றோர் பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோண்மென்ட் காவல் நிலைய போலீசார் ரேவந்த்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி