அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு

79பார்த்தது
அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு
துறையூர் அருகே உள்ள புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டினார் அப்போது புலிவலம் சித்தார் விசேல்ஸ் கம்பெனி அருகே அதே பகுதியைச் சேர்ந்த நிவாஸ் என்ற இளைஞர் அச்சுறுத்தும் வகையில் மிகுந்த சத்தத்துடன் ஒளி அதிகமாக தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார் இதை அடுத்து விபத்து ஏற்படுத்தும் வகையில். இருசக்கர வாகனத்தை ஒட்டிய குற்றத்திற்காக நிவாஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி