சுதந்திரப் போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேயருபான ஜெ. சீனிவாசன் தலைமையில் இன்று
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில்
மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.