தமிழ்நாடு சத்துண ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் அமுதா தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தவாறு சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையான ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் தமிழகத்தில் 63ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு கூடிய ஓய்வூதியம் 9000 வழங்க வேண்டும், தகுதி வாய்ந்த சத்துணவு செமையா இருக்கு அமைப்பாளராக பதவி உயர்வும் சமையலர், உதவி சமையலறர்களுக்கு சமையலராக பதிவு உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.