துவரங்குறிச்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

55பார்த்தது
துவரங்குறிச்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. இதனால் நாளை இரண்டாம் தேதி வரதக்கோன்பட்டி, வளநாடு, முருகப்பட்டி, தேனூர், செட்டிபட்டறை, வைரம்பட்டி, குடும்பம்பட்டி, வாடிப்பட்டி, குலுந்தாம்பட்டி, புதுப்பட்டி, சின்னராக்கம்பட்டி, பெரியராக்கம்பட்டி, அம்மாபட்டி, நவக்குடி, கவுண்டம்பட்டி, புதுக்குடி, ராஜாபட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி