மாதாந்திர பராமரிப்பு பணிகள்; லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

57பார்த்தது
மாதாந்திர பராமரிப்பு பணிகள்; லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
லால்குடி அருகே உள்ள அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜனவரி 4) சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் நான்கு மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் லால்குடி ஏகே நகர் பரமசிவபுரம் சீனிவாசபுரம் வரதராஜ் நகர் பச்சண்ணபுரம் உமர் நகர் பாரதிநகர் விஓசி நகர் காமராஜ் நகர் பாலாஜி நகர் ஆங்கரை மலையப்பபுரம் இடையாற்றுமங்கலம் பச்சாம்பேட்டை மும்முடிசோழமங்கலம் பெரியவர்சீலி மேளவாளை கிருஷ்ணாபுரம் பம்பரம்சுற்றி திருமணமேடு தெற்குமும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி