மணப்பாறையில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

73பார்த்தது
மணப்பாறையில் இன்று காலை முதலே கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் மாலை 6: 45 மணி முதலே புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் காற்று இடி மின்னலுடன் கனமழை வெளுத்து கொட்டியது. தற்போது பெய்து வரும் மழை புறநகர் பகுதியில் உள்ள மக்களுக்கு பெரு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இதமான காலநிலை நிலவி வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி