மருங்காபுரி பெய்த மழை அளவு நிலவரத்தை மாவட்ட வெளியீடு

72பார்த்தது
திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் மருங்காபுரியில் நேற்று பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அதன் படி
மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 4 மி. மீ, மருங்காபுரி 7மி. மீ ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி