சிறையில் துப்புரவு பணியாளர் பணியிடம்: ஆட்சியர் அறிவிப்பு

2543பார்த்தது
சிறையில் துப்புரவு பணியாளர் பணியிடம்: ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி மகளிர் தனிச்சிறையில் ஒரு துப்புரவு பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்திற்கு
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
வகுப்பு , தமிழில் எழுத படிக்க தெரிந்த மற்றும் 01. 07. 2023 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயதிற்குள் உள்ள பெண்கள்
வருகின்ற (31. 10. 2023)க்குள் தகுதியான சான்றிதழ்களுடன் சிறை கண்காணிப்பாளர், மகளிர் தனிச்சிறை, காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில், திருச்சி-620008. என்ற முகவரியில்  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் மா. பிரதீப் குமார் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி