மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று புதன்கிழமை கோவில் முன்பாக அமைந்துள்ள வண்ண கலையரங்கத்தில் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி
நடைபெற்றது. இதனை ஏராளமான ரசிகர்கள் ரசிக்க வந்திருந்தனர்.