மணப்பாறையில் பெய்து வரும் கனமழை

68பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று காலை முதலே வெட்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை 4: 30 மணியளவில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையானது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வருவதால் சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் ஓடியது. இந்த மழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் இன்னல் அடைந்தார்கள்.

தொடர்புடைய செய்தி