மணப்பாறையில் பெய்த கனமழை

77பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று காலை முதலே கடுமையான வெயில் இருந்து வந்தது. இந்நிலையில் இரவு 7: 20 மணியளவில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையானது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த மழையால் சாலையின் இரு புறங்களிலும் மழை நீர் ஓடியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி