திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தத்தில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வானது மணப்பாறை வடக்கு வட்டார தலைவர்
R. சிவசண்முகம் தலைமையிலும் விவசாய தலைவர்கள் சுப்ரமணி, பொன்னுசாமி, மனைக்காமலையான், வேல் முருகன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.