இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்)
CPI(ML) கட்சியின் ஆவாரம்பட்டி கட்சி கிளை கூட்டம் நேற்று இரவு 7 மணி அளவில் AlCCTU பொதுகுழு உறுப்பினர் இளையாராஜா
அவர்கள் ஏற்பாட்டில் கிளை செயலாளர் தோழர் T. அருளப்பன் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தலைமை குழு தேர்வு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் S. ராஜ்குமார்,
நகர செயலாளர் P, பாலு,
மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என முடிவு எடுக்கபட்டது.