மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்கத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கொடியினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப. குமார் அண்ணா தொழிற்சங்க கொடியை இன்று வியாழக்கிழமை ஏற்றினார். இந்த நிகழ்வில் மணப்பாறை ஒன்றிய முன்னாள் அதிமுக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், கிளை தொகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.