திருச்சி காந்தி மார்க்கெட் மணிமண்டபம் சாலையைச் சேர்ந்தவர் அசாருதீன் இவரது மனைவி ஆசியா பிவி இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றுஅசாருதீன் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள், வீடுகள் என எங்கும் தேடினும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.