அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்வு

76பார்த்தது
அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்வு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே பொன்னம்பட்டி ஊராட்சியில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது நேற்று மாலை அதிமுக பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி