திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய கோட்டை போஸ்ட் பேச்சக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி. இவருக்கு கடந்த 17. 7. 2024ந்தேதி மதியம் 13. 00க்கு மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் அருகில் அவ்வூரை சேர்ந்த மூன்று சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது தகாத உறவிற்கு முற்பட்டதாக சிறுமியின் அம்மா மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி. ஆரோன் ஜென்ம ராகினி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சிரார்களினை திருச்சி இளஞ்சிரார் பள்ளியில் இன்று விடப்பட்டனர்.